ஒலியோடை - Oliyodai Tamil Podcast
ఛానెల్ వివరాలు
ஒலியோடை - Oliyodai Tamil Podcast
நம் வாழ்முறையை மாற்றவல்ல தொழில்நுட்பங்கள் பற்றியும் பன்முகப்பட்ட தலைப்புக்களிலும் உரையாடும் ஒரு தமிழ் வலையொலி வழிகாட்டி.
ఇటీవలి ఎపిసోడ్లు
20 ఎపిసోడ్లు
இருண்ட வலை என்றால் என்ன? (Dark Web)
இணையத்தில் நீங்கள் சாதாரணமாகச் செல்லும் பக்கங்களைத் தாண்டி இலகுவில் அணுக முடியாத மூலைகளில் ஒளிந்திருக்கும் இருண்ட வலை என்றால் என்ன? இதன் தொழில்நுட்ட ப...

பரவலாக்கிய நிதி - Decentralized Finance என்றால் என்ன? (DeFi)
பரவலாக்கிய நிதி என்று சொல்லக்கூடிய decentralized finance (DeFi) என்பது எவ்வாறான ஒரு புதிய பொருளாதார சூழலை நோக்கிய நகர்வைக் காட்டுகிறது, மையப்படுத்தப்ப...

மத்திய வங்கி எண்ம நாணயம் என்றால் என்ன? (CBDC)
மத்திய வங்கிகளின் பங்கு மாறிவரும் இன்றைய பொருளாதார சூழலில் மத்திய வங்கி எண்ம நாணயம் எனப்படும் Central Bank Digital Currency (CBDC) எவ்வாறான மாற்றங்களு...

மறையீட்டு நாணயம் - கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? (Cryptocurrency)
சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் நாம் அடிக்கடி கேள்விப்படும் பிட்கோயின் அல்லது கிறிப்டோ கரன்சி அல்லது மறையீட்டு நாணயம் என்றால் என்ன? எவ்வாறான தொழில்நுட...

பங்கு வர்த்தகம்: ஒரு அறிமுகம் (Stock Trading)
குதிரைப் பந்தையத்தைப் போன்ற ஒரு சூதாட்டம் என்றில்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது எப்படி? பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள் என்ன? அதிலுள்ள ஆபத்...

முதலீடு செய்தல்: ஒரு அறிமுகம் (Investing)
நீங்கள் வேலை செய்து உழைக்கும் பணத்தை வருங்காலத்தில் பயன்படும் வகையில் எடுத்து வைப்பது சேமிப்பு என்றால், அந்தப் பணத்தை தொடந்து எமக்குப் பயன்தரும் வகையி...

ரான்சம்வேர் என்றால் என்ன? (Ransomware)
உங்கள் கணினியிலுள்ள தகவல்களின் பாவனையைத் தடுத்து அவற்றைப் பணயமாக வைத்து உங்களிடமிருந்து பணம் பெற முயற்சிக்கும் ரான்சம்வேர் அல்லது பணயத் தீநிரல் என்றா...

ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்ன? (Phishing Attacks)
இணையப் பயன்பாட்டில் உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டை விவரங்கள் போன்றவற்றைத் தந்திரமாகத் திருடும் மின்-தூண்டிலிடல் அல்லத...

General Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்...

Google I/O 2018: நடந்தது என்ன?
இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.

Big Data: தெரிந்து கொள்வோம்
அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்ப...

3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்
உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால்...

Android Go – Android One: தெரிந்து கொள்வோம்
இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற...

Facebook – Cambridge Analytica: நடந்தது என்ன?
பேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இரு...

கணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம்
இன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது? இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்...

கடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல்
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்?

மோட்டர் சைக்கிள் டைரி
நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.

ஸ்கைப், கூகுள், அண்ட்ராய்ட்
தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு - மே 9, 2011 - மே 15, 2011

லினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம்
திறந்த ஆணைமூல இயங்குதளமான லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு பற்றியும்...

ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள்
இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி ம...